11/21/2010

11 இலட்சம் மரக்கண்றுகளை நடும் திட்டத்தின் கீழ் இராஜதுரை கிராமத்திலும் மரம் நடுகை.

dsc03113ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ வின் 2ம் முறை பதவியேற்பை முன்னிட்டு 11 இலட்சம் மரக்கண்றுகளை நடும் திட்டத்தின் கீழ் இராஜதுரைக்கிராம சேவகர் கா.தருமலிங்கம் தலைமையில் நடைபெற்ற மரம் நடுகை விழாவில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ப+. பிரசாந்தன் மற்றும் கிராமசேவகர் கா.தருமலிங்கம் ஆகியோர் மரம் நடுவதை படத்தில் காணலாம்.

0 commentaires :

Post a comment