11/24/2010

கிழக்கு மாகாண சபையின் 2011ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

img_6694கிழக்கு மாகாண சபை மக்கள் பிரதிநிதிகளினால் பொறுப்பேற்றக்கப்பட்டதன் பின்னர் சிமர்ப்பிக்கப்படும் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இதுவாகும். கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தவைருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் கிழக்கு மாகாண சபையின் 2011ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று(23.11.2010) சமர்ப்பிக்கப்பட்டது.
img_6687

0 commentaires :

Post a comment