11/01/2010

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேபாள ஜனாதிபதியுடன் சந்திப்பு

 
 
  சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேபாள ஜனாதிபதி யன் பிரன் யாதேவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை சங்காயில் இன்று நடைபெற்ற “எக்ஸ்போ 2010” கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பங்கேற்றுள்ளார். சிறந்த வாழ்விற்கு சிறந்த நகரம் என்ற தொனிப் பொருளின் அடிப்படையிலேயே இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

0 commentaires :

Post a comment