11/11/2010

திருமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு- முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பு.

img_5249
திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்து உரையாற்றுவதை படங்களில் காணலாம்.
img_5033
img_5058
img_5184
img_5233.img_5248.img_5244

0 commentaires :

Post a comment