11/07/2010

வடமுனை கிராமத்திற்கு புதிய பாலர்பாடசாலைக்கட்டிடம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டது.

கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வடமுனை கிராமத்திற்கு புதிய பாலர்பாடசாலைக்கட்டிடம் ஒன்று இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி மூலத்தினால் இக்கட்டிடத்திற்கான நிதி அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

img_4254

0 commentaires :

Post a comment