11/05/2010

கிரிமிச்சை குள திருத்த வேலைகள் கிழக்கு மாகாண முதலமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.(

கிரிமிச்சை குள திருத்த வேலைகள் கிழக்கு மாகாண முதலமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வாகரை கிருமிச்சை குளத்தின் திருத்த வேலைகள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால்  கடந்த சனிக்கிழமை(30.10.2010) அன்று ஆரம்பித்துவைக்கப்பட்டதனை படங்களில் காணலாம்.இந்நிகழ்வில் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமாலெப்பை மற்றும் மாகாண சபை உறுப்பினர் திரவியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
img_2822img_2841img_2942
img_2945

0 commentaires :

Post a comment