11/19/2010

மட் தன்னாமுனை ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியால புலமைப்பரிசில் பாராட்டு விழா.

மட் - தன்னாமுனை ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலத்தில் இடம்பெற்ற 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி மாணவர்கள் முன் உரையாற்றுவதை படங்களில் காணலாம்.
cimg0813

0 commentaires :

Post a comment