11/10/2010

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் நிலவுகின்ற கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர்களின் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு முதற்கட்டமாக இன்று (09.11.2010) 193 பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் நியமனங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வழங்கி வைத்தார். மூன்று மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கும் இவ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நாளை புதன் கிழமை இருந்து இவ்வாசிரியர்கள் தமது பாடசாலைகளில் கடமையினை பொறுப்பேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
img_4608img_4609img_4635

0 commentaires :

Post a comment