Election 2018

12/20/2010

மட்டக்களப்பில் தமிழ் இலக்கியவிழா தேனகம் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த முத்தமிழ் விழா இன்று காலை பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில்  மகாஜனாக்கல்லூரி கலையரங்கில் ஆரம்பமாகியது.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதம அதிதியாகவும்,மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
முத்தமிழ் விழாவின் சிறப்பு நிகழ்வாக தேனகம் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பல்துறை கலைஞர்கள் பலர் விருதுவழங்கி கொரவிக்கப்பட்டனர்

0 commentaires :

Post a Comment