12/13/2010

நல்லிணக்க ஆணைக்குழு முன் பிரதி அமைச்சர் முரளிதரன் சாட்சியம்

கற்றுக் கொண்ட பாடங் கள் மற்றும் நல் லிணக்க ஆணை க்குழு முன்னி லையில் மீள்குடி யேற்றத்துறைப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று 13ம் திகதி சாட்சியமளிக்கி றார்.
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெறும் அமர்வி லேயே அவர் சாட்சியமளிக்கவுள் ளார்

0 commentaires :

Post a Comment