1/24/2011

மட்டக்களப்பு மாவட்டம், வாகரையிலுள்ள மாங்கேணி கடற் கரையில்1400 கிலோ கிராம் எடை கொண்ட டொல்பின்

மட்டக்களப்பு மாவட்டம், வாகரையிலுள்ள மாங்கேணி கடற் கரையில் 14 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடற்கரையை அண்மித்த பகுதியில் மிதந்த டொல்பின், மீனவர்களால் நேற்று முன்தினம் கரைக்கு உயிருடன் இழுத்து வரப்பட்டது. இந்த டொல்பின் 1400 கிலோ கிராம் எடை கொண்டது என மட்டக்களப்பு மீன்பிடித் திணைக்கள அதிகாரி எஸ். ரி. ஜோர்ஜ் தெரிவித்தார்

0 commentaires :

Post a comment