1/19/2011

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம்

 
  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி தனிபட்ட விடயத்திற்காகவே அமெரிக்காவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். __

0 commentaires :

Post a comment