1/25/2011

சந்திரகாந்தன் பாடசாலை இன்று பேத்தாழையில் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் நிதியுதவியின் கீழ் பேத்தாழையில் அமைக்கப்பட்ட முன்பள்ளி கட்டிடத்திற்கு சந்திரகாந்தன் பாடசாலை என பெயர் சூட்டப்பட்டு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரால்  திறந்து வைக்கப்பட்டது.
_mg_1619
_mg_1697
_mg_1699
_mg_1723

0 commentaires :

Post a comment