1/12/2011

தொடரும் முதல்வர் சந்திரகாந்தனின் நிவாரணப்பணிகள்.

_mg_9742

கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு மற்றும் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை கிழக்கு முதல்வர் சி. சந்திரகாந்தன் வழங்கிவருகின்றார்.
இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிரு;த அன்hத்த நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களுடன் இனைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்.
_mg_9715
_mg_9718
0 commentaires :

Post a comment