உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/09/2011

| |

சர்வதேச சிறுவர்தினம்

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்டபட்ட பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இன்று (08.10.2011) சர்வதேச  சிறுவர் தின நிகழ்வுகள்  ESCO  நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வாழைச்சேனை உப பிரதேச செயலாளர்,  ESCO  நிறுவன பணிப்பாளர், சிறுவர் விவகார அமைச்சின் உத்தியோகஸ்த்தர், கிராமசேவை உத்தியோகஸ்த்தர்,  ESCO   நிறுவன உத்தியோகஸ்த்தர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.