Election 2018

9/08/2012

| |

நண்பகல் 12 மணிவரை மட்டக்களப்பில் 20% வாக்குப்பதிவு

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்  இதுவரை பாரிய இடையூறுகள் எதுவுமின்றி வாக்களிப்பு இடம்பெறுவதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல். ரட்னாயக்க தெரிவித்தார்.
இதுவரை 30 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
நண்பகல் 12 மணிவரை;
இரத்தினபுரி – 20%
திருகோணமலை – 20.6%
பொலன்னறுவை – 35%
அநுராதபுரம் – 25%
கேகாலை – 40%
மட்டக்களப்பு – 20%
அம்பாறை – 45%
மூன்று மாகாணங்களிலும் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக 37 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.