உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/07/2012

| |

தென்னமரவாடி கிராமத்தில் 28 வருடங்களின்பின் வாக்குச்சாவடி

திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி பிரதேசத்தில் 28 வருடங்களின் பின்  முதல் தடவையாக இம்முறை வாக்குச்சாவடியொன்று அமைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்திருந்த மக்கள் அனைவரும் இக்கிராமத்திற்கு திரும்பியுள்ளதாகல் மாகாண சபைத் தேர்தல்களுக்காக அங்கு வாக்குச்சாடி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் எல்லை கிராமங்களில் ஒன்றான தென்னைமரவாடி தமிழ் கிராமத்தில் மக்களை மீளக்குடியர்துவற்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் அயராத முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டமை சுட்டி காட்டதக்கது.