உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/09/2012

| |

மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்குகள்

மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கினங்க,
இலங்கை தமிழரசுக் கட்சி
இரா. துரைரெத்தினம் 29,148
கே. துரைராஜசிங்கம் 27,719
வெள்ளிமலை (ஞா.கிருஷ்ணபிள்ளை) 20,200
இந்திரகுமார் பிரசன்னா 17,304
மா.நடராசா 16,681
கோ.கருணாகரம் (ஜனா)  16,536
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
 சிவனேசத்துரை சந்திரகாந்தன் 22,338
எம்.எஸ்.அமீரலி 21,271
சிப்லி பாரூக் 20,407
எம்.எஸ்.சுபையிர் 19,303
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஹாபீஸ் நஷீட் அஹமட் 11,401
வாக்குகளையும்  பெற்று மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி 6,436 வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பட்டியலில் இரண்டாமிடத்தினை பெற்றுள்ளார்