உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/17/2012

| |

மட்டக்களப்பு பூம்புகார் வாவிக்கரை வீதியில் கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு - பூம்புகார் ஆற்றுப் பகுதியில் உள்ள பழைய மாடு அறுக்கும் மடுவத்துக்கு அருகில் இருந்து மூன்று கைக்குண்டுகளை மட்டக்களப்பு பொலிஸார் இன்று திங்கட்கிழமை காலை மீட்டுள்ளனர்.

அப்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வழங்கிய தகவலையடுத்தே இக்கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இக் குண்டுகள் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.