உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/06/2012

| |

சிகரெட்டுக்களின் விலை 2 ரூபாவால் அதிகரிப்பு

சிகரெட்டுக்களின் விலை 2 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விலை அதிகரிப்பு இன்று சனிக்கிழமை முதல் அமுல்படுத்தப்படுமென்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.