உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/06/2012

| |

இந்திய மாஜி ராணுவ தளபதிமீதான தாக்குதல்; 4 பேர் கைது

இந்திய மாஜி ராணுவ தலைமை தளபதி மீதான தாக்குதல் சம்பவத்தில் லண்டனில் 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கடந்த 28-ம் தேதியன்று லண்டன் சென்றிருந்த இந்திய முன்னாள் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் குல்தீப்சிங் பிராரை (78) காலி்ஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கி கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்தார்.
28 ஆண்டுகளுக்கு முன்பு 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான ஆப‌ரசேன் புளூஸ்டார் , நடவடிக்கையை மேற்கொண்டதற்கு பழிவாங்கவே இத்தாக்குதல் நடந்ததாக புகார் எழுந்ததுள்ளது. தற்போது இந்தியா திரும்பியுள்ளார் குல்தீப், இந்நிலையில் லண்டன் மெட்ரோ போலீசார் 40 வயதுடைய பெண் உள்பட 4 பேரை பல்வேறு நகரங்களில் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.