10/18/2012

| |

வெகுவிரைவில் நாடு திரும்புவார் பிரதமர்
பிரதம மந்திரி டி.எம்.ஜயரட்ண மிகவிரைவில் தனது சிகிச்சைகளை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளதாக அவரது ஊடக செயலாளர் இன்று அறிவித்துள்ளார்.
“அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் பிரதமர், தனது சிகிச்சைகளை முடித்துக்கொண்டு இம்மாத இறுதிக்குள் நாடு திரும்புவார்” என பிரதமரின் ஊடக செயலாளர் சிசிர விஜேசிங்க தெரிவித்துள்ளார்.