உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/16/2012

| |

ஹம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது பரீட்சார்த்த விமானம் தரையிறக்கம்

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான ஹம்பாந்தோட்டை, மத்தல விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, முதலாவது பரீட்சார்த்த  விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. 
குறித்த விமான நிலையத்தின் பயண கட்டுப்பாட்டு உபகரணங்களை பொருத்துவதற்காகவே இந்த பரீட்சார்த்த விமானம் தரையிறக்கப்பட்டதாக மத்தல விமான நிலைய உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.