உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/04/2012

| |

வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமியின் தீர்த்தோற்சபம் நாளை

 சிறப்பு மிக்க ஈழத்து முருகன் ஆலயங்களிலே கிழக்கில் சீரும் சிறப்பும் பெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சபம் தற்போது கோலாகலமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றார்கள். முருகப் பெருமானின் தீர்த்தோற்சபம் நாளை இடம்பெறும். ஆலயத்திற்கு சென்ற முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் .இறை வழிபாட்டில் ஈடுபடுவதனை படத்தில் காணலாம்.