உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/09/2012

| |

7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 7ஆவது வரவு – செலவுத் திட்டம், நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றம் இன்று நண்பகல் 12.52 மணிக்கு கூடிய. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் 01.02 மணிக்கு 2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.
2013ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் சில;