உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/16/2012

| |

பொலநறுவையில் சிவப்பு மழை

பொலன்நறுவை, மனம்பிட்டிய பிரதேசத்தில் நேற்று(15.11.2012)காலை எட்டு மணியளவில் சிவப்பு மழை பெய்துள்ளது.
இதேவேளை செவனகல, இந்திகொலபெலஸ்ஸ கிராமத்தில் 14.11.2012 புதன்கிழமை சிவப்பு மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.