11/15/2012

| |

ஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இருவேறு ஆர்ப்பாட்டங்கள்


ஆரையம்பதியின் மன்முனைப்பற்று தாளங்குடாவில் மதுபானச்சாலை திறப்பதற்கு ஆதரவாக மதுபானச்சாலை அனுமதியுடன் இருப்பவரின் குழுவும், திறப்பதற்கு எதிர்ப்பத்தெருவித்து TM
VP பிரதித் தவிசாளர் சிவலிங்கம் தலைமையில் மட்டக்களப்பு கச்சேரியில் ஒரு குழுவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது
இது தொடர்பாக மக்கள் மற்றும் அதிகாரிகள் கூற்று
தாhளங்குடாச்சந்தியில் வார் திறப்பதற்ககாக கிரான்குளத்தைச்சோர்ந்த செந்தீல் என்பவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே( 2009.08.05) வார் திறப்பதற்கு அனுமதிப்பத்திரம் கிடைக்கப்பட்ட போதும் ஆரையம்பதியில் வார் திறக்க எடுத்தமுயற்சிகளை அன்று ஆட்சியில் இருந்த TMVP கட்சித் தலைமை இடம் கொடுக்காமல் தடுத்து நிறுத்தியது
2012 மாகாண ஆட்சி மாறியதும் மீண்டும் வார் திறக்கும் படலம் ஆரைம்பமானது முதன்முதலில் பார் திறக்க அனுமதிக்கும் படி முன்னாள் DS தனபாலசுந்தரத்திற்கு கடிதம் கொடுத்தது த,தே.கூட்டமைப்பு MP பா.அரியேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது
வார் திறக்க அனுமதித்துள்ளது த.தே.கூட்டமைப்பு தீவிரஆதரவாளரும் ஆரையம்பதி அஸ்ரா அமைப்பின் தலைவருமான மட்டு.மதுவரித்திணைக்கள அதிகாரி துஷாகரன் என்பதும் வெளிப்படை வார் திறப்பதினை நிறுத்தும் கடி அரச அதிபர் திருமதி சாள்ஸ் எடுக்கும் முயற்சிகளுக்கு எல்லாம் குறித்த அதிகாரியான மட்டு.மதுவரித்திணைக்கள அதிகாரி துஷாகரன் பெரும் தொல்லை கொடுப்பதாகவும் தெரியவருகின்றது