11/28/2012

| |

மட்டக்களப்ப கலைஞர்களால் "மட்டு மண்ணே வாவி கண்ட மீன் மகளே" பாடல் வெளயீடு

மட்டக்களைப்பைச் சேர்ந்த கலைஞர்கள் இணைந்து Friends Media வின் வெளியீடாக  "மட்டு மண்ணே வாவி கண்ட மீன் மகளே" என்ற  பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 கிழக்கின்  இளம் படைப்பாளிகளை கொண்டு இசையமைத்து பாடிய பாடலும் Friends  Media  என்ற குழுவின் முதலாவது தொகுப்பு என்பதும் குறிப்பிட தக்கது.
பாடல் வரிகள்:வி.விஜய் {மட்டு நகர் இளையதாரகை}
இசையமைப்பு :  K.Newniyas
குரல் :G.Hary Praveen