உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/16/2012

| |

தொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம்


இளைஞர் அலுவல்கள் அமைச்சின் தொழில் நுட்பக் கல்விப் பயிற்சித் திணைக்களத்தினால் தொழில் நுட்பக் கல்லூரிக்கு 2013ஆம் ஆண்டுக்கு  மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளன.
 2013 ஆம் ஆண்டு பல்வேறு கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
 விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்கமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 மேலதிக விபரங்களுக்கு http://www.dailynews.lk/2001/pix/GazetteT12-10-25.pdf என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்.