12/11/2012

| |

யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுதலை

யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுதலை


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


மருத்துவ பீட மாணவர்கள் 5 பேரும், விஞ்ஞான பீட மாணவர் ஒருவரும், முகாமைத்துவ மாணவர் ஒருவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களை தற்போது அழைத்துவர சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.