12/20/2012

| |

இலங்கையின் வரலாற்றில் புது யுகம் படைக்கும்தமிழ் இராணுவ வீராங்கனைகள் திருமலையில்.

அண்மையில் கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட யுவதிகள் கடந்த 15ம் திகதி திருமலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் கிண்ணியா பாலம் மற்றும் திருமலையின் முக்கிய இடங்களில் நின்றபோது எடுக்கப்பட்ட படங்கள்