2/12/2013

| |

முனைக்காடு எழுதளிர் கல்வியகத்தின் தளிர் சஞ்சிகை வெளியீட்டுவிழாமட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட முனைக்காடு எழுதளிர் கல்வியகத்தின் தளிர் சஞ்சிகை வெளியீட்டுவிழா கடந்த 09.02.2013 அன்று  இடம்பெற்றது.

எழுதளிர் கல்வியகத்தின் ஆலோசகர் மு.நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.