உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/06/2013

| |

ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்று எம்மை விட்டு பிரிந்து சென்றது.

ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்று எம்மை விட்டு பிரிந்து சென்றது.

வெனிசூலா ஜனாபதிபதி ஹுகோ சாவேஷ் தனது 58ஆவது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத் துறை அமைச்சருமான விமல் வீரவன்ச வெனிசூலாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மறைந்த ஜனாபதிபதி ஹுகோ சாவேஷின் இறுதி கிரியையில் பங்குகொள்வதற்காகவே; அமைச்சர் விமல் இன்று புதன்கிழமை மாலை  வெனிசூலாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்