உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

3/08/2013

| |

மட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்திப்பு

உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்களின் வேலைத்திட்டங்கள் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக ஜனாதிபதி ஆலோசகரும் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய நிருவாகிகளை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். நாளை பகல் நடைபெறவுள்ள இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனங்களின் நிருவாகிககள் கலந்து கொள்ளவுள்ளனர் எனத் தெரிகிறது.