உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

4/23/2013

| |

கெனடி விளையாட்டுக் கழகத்தின் கலாசார விளையாட்டு விழா

மட்டக்களப்பு களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் 55 வது ஆண்டு நிறைவு  விழாவும் சித்திரைப் புத்தாண்டு கலாசார விழாவும் 21.04.2013 ஞாயிற்றுக் கிழமை பி.ப 02.00 மணிக்கு கழகத் தலைவர் செ.அருள்ராஜா தலைமையில் இடம்பெற்றது இருக்கின்றது. இவ்விழபவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் சி.பாஸ்கரன் அவர்களும், சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களும் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.இவ்விழாவில் தமிழர்களின் கலை கலாசார பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் பல விளையாட்டுக்கள் இடம்பெற்றன.