உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/04/2013

| |

குடிநீருக்காக போராடி உயிரிழந்த மாணவன்

இராணுவம் அந்த பாடசாலை மாணவன் பெற்றோல் குண்டு வைத்திருந்ததாக கூறுகின்றது. வெலிவேரிய, ரத்துபஸ்வெல பிரதேச மக்கள் நடத்திய ஆரப்பாட்டத்தின் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவனின் படம் இதுதான்..
கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை அவரது தாயார் பிரியங்கிகா ஜயவர்தன அடையாளங் காட்டியுள்ளார்.
குறித்த இளைஞனின் பெயர் அகில தினேஷ் ஜயவர்தன. 17 வயதான அவர் யக்கல சந்ரஜோதி வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்விகற்று வந்தவர்.
பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில்புரியும் தனது தாயாரை சந்திப்பதற்காக அங்கு சென்றிருகொண்டிந்ததாகவும் அதன் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.