உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/10/2013

| |

இலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி

செப்டம்பர் 11 முதல் 23ம் நாள் வரை, கடற்படை, தரைப்படை, வான்படைகளின் கூட்டு ராணுவப் பயிற்சி {Exercise - Cormorant Strike IV - 2013} இலங்கையின் கிழக்குப் பகுதியில் நடைபெறுமென இலங்கையின் செய்தி இணையத்தளமான கொழும்பு பேஜ் தகவல் வெளியிட்டுள்ளது

2698 இலங்கை வீரர்களும், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், பிரேசில் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 40 வீரர்களும் இக்கூட்டு இராணுவப் பயிற்சியில் கலந்துகொள்வர் என்று அது தெரிவித்துள்ளது.