உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

9/11/2013

| |

இலங்கை ஜனாதிபதி வாழ்த்து


அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ரொனி அபொட்டுக்கு,  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  இன்று புதன்கிழமை காலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.