9/25/2013

| |

பாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சீனா கண்டனம்பாகிஸ்தான் பெஷாவர் நகரிலுள்ள கிரிஸ்துவ தேவாலயத்தில் 22ஆம் நாள் நிகழ்ந்த தாக்குதலைச் சீனா கடுமையாகக் கண்டித்து அதில் பாதிக்கப்பட்டோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தது. அனைத்து வடிவங்களிலான பயங்கரவாதத்தையும் சீனா எதிர்க்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹொங்லே 23ஆம் நாள் வலியுறுத்தினார்.