உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/01/2013

| |

மரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரகாந்தன் விஜயம்

கடந்த 27.09.2013 அன்று மரண்மடைந்த முன்னாள் வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பேட்டி பிரமலால; திசாநாயக்கா அவர்களின் மரண வீட்டிற்கு கிழக்கு மாகாண சபையின் மன்னாள் முதல்வரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் சென்றிருந்தார். அங்கு உள்ள உறவினர்களிடம் தனது அனுதாபத்தை தெரிவித்ததுடன், மரணச் சடங்கிலும் கலந்துகொண்டு திரும்பினார். முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனுடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்களும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.