10/27/2013

| |

நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும்கெட்டார்

வட மாகாண சபையின் கன்னி அமர்வு கைதடியில் அமைக்கப்பட்டு உள்ள மாகாண சபையின் புதிய கட்டிட தொகுதியில் நேற்று இடம்பெற்றபோது முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன்உட்பட மாகாணசபை உறுப்பினர் புளொட் சித்தார்த்தர் ஏனைய உறுப்பினர்கள்  பார்வையாளர் தரப்பிலிருந்த  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் போன்ற  முக்கியஸ்தர்கள் போட்டதூக்கத்தையும் இப்புகைப்படங்களில் காணலாம்.
news (1)

news (2)
news (6)news (3)