10/01/2013

| |

தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவடத்தில் இரண்டாமிடம்

5ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய பாடசாலை மாணவன் குணபாலன் சஞ்சயன் 189 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார் குணபாலன் சஞ்சயன் - 189 இராஜேஸ்வரன் கம்ஜயன் - 177 அரசன் அகர்ஜன் - 176 இலக்கணகுமார் அபிசேக் - 169 இராஜரெத்தினம் ஆருணியா - 167 கவீந்திரன் வர்சிகா - 163 சத்தியசீலன் சபினயன் - 161 நற்குணராஜா பிரியங்கா - 161 கந்தலிங்கம் சாரங்கன் - 159 ஆதவன் பர்நுயன் - 159 மோகனதாஸ் எஜிக்சயன் - 156 இப் பாடசாலை தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களை கற்பித்த திருமதி.R.கோனேசமூர்த்தி, திருமதி.த.சுந்தரமூர்த்தி ஆசிரியர்களுக்கும் வழிநடாத்திய அதிபர் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலைச்சமூகம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.