உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

12/07/2013

| |

5 வருடங்களாக அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் முதலிடம் பெற்று வரும் மட்டக்களப்பு மாணவன்

Bt/Methodist central collegeஅகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக முதலிடம் பெற்ற மட்டக்களப்பு மெதடிஸ் மத்திய வித்தியாலய மாணவன் ஜே. சேஷயனைப் பாராட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருது வழங்கினார். 

இந்த மாணவன் 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் அகில இலங்கை தமிழ் மொழிப் போட்டியில் தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வித்தியாலய அதிபர் கமல ராஜா மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவென்றும் கலந்துகொண்டனர்.