2/12/2014

| |

பிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை பிணமாக கிடக்க காரணமாயிற்று-முதலமைச்சர் விக்னேஸ்வரன்,

அண்மையில் வரணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்,

“கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம். சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின் முபாரக், ஈராக்கின் சதாம் ஹுசைன், பாகிஸ்தானின் முஷாரப் ஆகியோர் இருந்த நிலை என்ன என்பதையும் இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று உரையாற்றியிருந்தார்.இதில் இருந்து பிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை பிணமாக கிடக்க காரணமாயிற்று என சொல்லாமல் சொன்ன விக்கியை போற்றத்தான் வேண்டும்