7/30/2014

| |

ஒடுக்கப்பட்ட மக்களின் போர்க்குரலோன்று ஓய்ந்துபோனதோ

Photo

தங்கவடிவேல் மாஸ்டர் இலங்கையில் மரணம் அடைந்தார். இலங்கை கம்யுனிச கட்சியின் மூத்த உறுப்பினராகவும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முன்னோடி போராளியாகவும், வாழ்ந்த   தங்கவடிவேல் மாஸ்டர் மரணமடைந்தார்.அன்னாருக்கும் அவரது இழப்பில் துயருறும்  உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.