உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

8/03/2014

| |

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 24வது ஆண்டு நினைவுதினம்

 நாளை ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் 24வது ஸுஹதாக்கள் தினமாகும். 3.8.1990ம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும் ஆபள்ளிவாயல் மற்றும் ஹுஸைனிய்யா பள்ளிவாயல்களில் இஸா தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப்புலிகளினால் 103 பேர் படு கொலை செய்யப்பட்டு ஸஹீதாக்கப்பட்டன
இவர்கள் படுகொலை செய்யப்பட்ட 3.8 அன்று காத்தான்குடியில் ஸுஹதாக்கள் தினம் அனுஸடிக்கப்பட்டு வருகின்றமை குறி;ப்பிடத்தக்கது.
இந்த ஸுஹதாக்கள் தினத்தையொட்டி படுகொலை இடம் பெற்ற இந்த பள்ளிவாயல்களில் குர் ஆன் ஓதுதல் மற்றும் பிராத்தனை என்பன இடம் பெறவுள்ளதுடன் ஸுஹதக்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்படவுள்ளதாக ஹுஸைனிய்யா பள்ளிவாயலின் தலைவர் ஏ.எல்.எம்.பலீலுர் றஹ்மான் தெரிவித்தார்.