9/27/2014

| |

எழுத்தாளர் சல்மாவுடனான சந்திப்பு

எழுத்தாளர் சல்மாவுடனான சந்திப்பு
எழுத்தாளர் சல்மாவுடனான சந்திப்பு ஒன்று பாரிஸ் நகரில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.எதிர்வரும் 28ம் திகதி ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு இடம்பெறும் இச்சந்திப்பில் இந்தியாவிலிருந்து பிரான்ஸ் வந்திருக்கும் பிரபல எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான சல்மா கலந்துகொள்கின்றார்.

இடம் * வாசிப்பு மனநிலை மண்டபம்,பாரிஸ்