9/17/2014

| |

இலவச பிரேத ஊர்தி சேவை தமிழ் மக்கள் விடுதலை புலிகளினால் ஆரம்பித்து வைப்பு

கோரளைப்பற்று வடக்கு வாகரை பரதேச மக்களின் நன்மை கருதி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி இன்று இலவச பிரேத ஊர்தி சேவையினை ஆரம்பித்து வைத்தது . இப் பிரதேச மக்கள் மரணம் நிகழ்கின்றபோது எதிர் நோக்குகின்ற அசௌகரியங்களை கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி இலவசமாக இச் சேவையை ஆரம்பித்து வைத்தது. இது தொடர்பான இணைப்பக்களை மேற்கொள்வதற்காக கட்சியின் அப்பிரதேச தொண்டர் பிரபா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.