உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/14/2014

| |

TMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு நினைவஞ்சலி


TMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு நினைவஞ்சலி
TMVP கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாரசாமி நந்தகோபன் அவர்களின் 6வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு கட்சியின் தலைமை செயலகத்தில் அக்கட்சியின் செயலாளர் பிரசாந்தன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் ரகுவின் திருவுருவப்படத்திற்கு அவரது சகோதரனால் மாலை அணிவிக்கப்பட்டு நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதில் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் மற்றும் உயர் மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனார்;