உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/14/2014

| |

TMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)

தமிழ்மக்கள்விடுதலைப்புலிகளின்உத்தியோகபூர்வதலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு) வின் 6ம்ஆண்டுநினைவுநாள்(14.11.2014)நடைபெறவுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளை கட்டியெழுப்பியதில் இவரின் பங்கு அளப்பரியதாகும். முதலமைச்சர் சந்திரகாந்தன் பதவியேற்றதில் இருந்து கட்சித் தலைமைப் பொறுப்பையும் முதலமைச்சருடைய அந்தரங்கச் செயலாளராகவும் பணியாற்றிவந்தார். இவரது சொந்த வாழ்வில் மூன்று குழந்தைகளின் தந்தையாவார். கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராக கடமை புரிந்திருந்தார். இவரது மரணம் கிழக்கு மாகாண மக்களின் விடியலில் மிகப்பெரிய தடைக்கல்லாகும்.